Wednesday, May 17, 2017

காணொளிக் கருத்தரங்கு ( Video Conference )



காணொளிக்  கருத்தரங்கு ( Video Conferenc )

                 
                 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் வசிக்கும்  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களிடையே  நிகழ்நேர  ஒளி , ஒலி  தரவுகளை ஊடுகடத்தி இணையத்தினுடாக அல்லது கணினி வலையமைப்பினுடாக மேற் ட்கொள்ளப்படு கின்ற கலந்துரையாடகள் அல்லது    அமர்வுகள்  வீடியோ மாநாடுகள்   அல்லது   காணொளிக்  கருத்தரங்கு  என பொதுவாக வரையறுக்கப்படுகின்றன.

2017 இன்  மிகச்  சிறந்த காணொளிக்  கருத்தரங்கு மென்பொருள்

RingCentral

Cisco's WebEx Meeting Center



0 comments:

Post a Comment